#FarmLawsRepealed

CPIM Tamilnadutncpim
2021-12-11

வெற்றி பெற்ற விவசாயிகள் தில்லி திக்ரி எல்லையை விட்டு தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள். More : youtu.be/NZIleM6_Hjg

CPIM Tamilnadutncpim
2021-12-10

எழுந்தார்கள்! திரண்டார்கள்! போராடினார்கள்! வென்றார்கள்! விவசாயிகள்...! - தோழர் ஏ.கே.பத்மனாபன், அகில இந்திய துணைத் தலைவர் more: youtu.be/oGK6K3FD12A

CPIM Tamilnadutncpim
2021-12-10

புறமுதுகு காட்டித் தாக்க முயற்சித்த மோடி விவசாயிகளிடம் தோற்றார் – தோழர் எம்.சின்னத்துரை.எம்.எல்.ஏ., மாநிலக்குழு உறுப்பினர் more: youtu.be/AZ_XR-v412M

CPIM Tamilnadutncpim
2021-12-09

விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஏன்? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More : youtu.be/yVFfs2j2teI

CPIM Tamilnadutncpim
2021-12-02

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் டிச. 1 வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் சட்டப்பூர்வ அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றது. விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களுக்கு சமாதி கட்டப்பட்டது. விவசாயிகள் வெற்றி

CPIM Tamilnadutncpim
2021-12-02

மோடியும் அமித்ஷாவும் இந்தியாவை விற்பதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். அதானியும், அம்பானியும் அதை வாங்குவதற்காக இருக்கிறார்கள் - தோழர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர் more: youtu.be/DzRjgvxSHkk

2021-11-30

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் patrikai.com/satish-acharya-ca via @patrikaidotcom@twitter.com

#FarmLaws #FarmLawsRepealed #Parliament #Parliamentwintersession #WinterSession @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com

2021-11-29

சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…
patrikai.com/the-farm-laws-rep via @patrikaidotcom@twitter.com

#FarmLawsRepealed #FarmLaw #LokSabha #RajyaSabha

CPIM Tamilnadutncpim
2021-11-29

123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவாம்: சட்ட வரைவில் கணக்கு

2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்.

100% அதிகம் எப்படி? - @SuVe4Madurai@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-11-27

விவசாயிகள் போராட்டத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திக்ரி எல்லையில் நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷிணி அலி வாழ்த்திப் பேசினார்.

CPIM Tamilnadutncpim
2021-11-27

வீரமிக்க விவசாயிகளின் போராட்ட ஓராண்டு நிறைவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டக்குழு சார்பில் தக்கலையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

CPIM Tamilnadutncpim
2021-11-27

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளமென திரண்ட விவசாயிகள்.

CPIM Tamilnadutncpim
2021-11-27

வீர காவியம் படைத்த
விவசாயிகள் போராட்டம்...
டாக்டர் அசோக் தாவ்லே.
அகில இந்தியத் தலைவர்

CPIM Tamilnadutncpim
2021-11-26

இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சின்னதுரை. எம்எல்ஏ உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

CPIM Tamilnadutncpim
2021-11-26

இந்திய விவசாயிகளின் எழுச்சி இந்த உலகிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்! - நோம் சாம்ஸ்கி., அமெரிக்க வரலாற்றியலாளர்.

CPIM Tamilnadutncpim
2021-11-26

அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!
- தோழர் @VijooKrishnan@twitter.com இணைச் செயலாளர்.,

CPIM Tamilnadutncpim
2021-11-26

அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!

தோழர் விஜூ கிருஷ்ணன்.,
இணைச் செயலாளர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கம்.

@VijooKrishnan@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-11-25

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் 365வது நாள் இன்று. 3 வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கொடுத்த விலை மிக அதிகம். நாளை நடைபெறும் பேரணியை வெற்றி பெறச் செய்வோம்!

RT @tncpim@twitter.com

நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!

🐦🔗: twitter.com/tncpim/status/1463

CPIM Tamilnadutncpim
2021-11-24

நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!

CPIM Tamilnadutncpim
2021-11-21

சுதந்திர இந்தியாவில்
புதிய போராட்ட
வரலாற்றுச் சாதனை
நிகழ்த்திய
விவசாயிகளுக்கு
வீர வணக்கம்!
இன்குலாப் ஜிந்தாபாத்! - தோழர் நரசிம்மன் சங்கரய்யா

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst